பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பொல்கஹவெல - கேகாலை புகையிரத கடவை திருத்த வேலை காரணமாக இன்று காலை 7 மணி முதல் சில நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி மாலை 6 மணிக்குப் பின்னர் மீண்டும் புகையிரத கடவை வாகனங்களுக்காக திறக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக