மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் இன்று (29) பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துரையிடுக