வசந்த முதலிகே மற்றும் ஸ்ரீதம்ம தேரர் இருவரும் பிணையில் விடுதலை.
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஐர்படுத்தப்ப்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக