இன்று நடந்த Big Bash League தொடரில் Adelaide Strikers அணி மற்றும் Sydney Thunder அணிகள் மோதிய போட்டியில் Sydney Thunder அணி 15 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. - இது ஆண்கள் டீ20 வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோராகும்.
வெற்றி பெற 140 ரன்களை துரத்திய, Sydney Thunder வெறும் 35 பந்துகளில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. 10-வதாக களமிறங்கிய Brendan Doggett அதிகபட்சமாக 4 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து டி20 உலகக் கோப்பை வெற்றியாளரும் தொடக்க வீரருமான அலெக்ஸ் ஹேல்ஸ் உட்பட 5 வீரர்கள் ஓட்டங்கள் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர்.
கருத்துரையிடுக