ஊர்வலத்தின் போது சுடப்பட்ட பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சந்திக்கச் சென்ற பாடசாலையில் இடம்பெற்ற மாறுவேடப் போட்டியில் பங்கு பற்றிய முஹர்ரம் எனும் மாணவன்
" நான் பெரியவனாகி உங்களை யாரும் சுடாமல் பாதுகாப்பேன் " என்று கூறிய வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் ஆரவாரத்தை பெற்றுள்ளது.
கருத்துரையிடுக