டயனா கமகேவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு தடை நீடிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, அவர் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற முடியாதென கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.