எரிபொருள் விலை சூத்திரத்தில் ஏற்படப் போகும் மாற்றம்

எரிபொருள் விலை சூத்திரத்தில் பொருத்தமான மாற்றத்தை ஏற்படுத்தவும், “மாதாந்தம்” விலை சூத்திர முறையைப் பயன்படுத்தவும் நாளை (21) அமைச்சரவைக்கு முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க இருப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜய்சேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக சங்கத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

 தற்போது  1ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையை மாற்றியமைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.