உலகக்கிண்ண மத்தியஸ்தர் தர்மசேன நாடு திரும்பினார்
உலகப் புகழ் பெற்ற கிரிக்கட்
நேர்மை நேர்த்தியான மத்தியஸ்ததம் மூலம் இலங்கைக்கு பெரும்
கீர்த்தியையும் புகழையும் பெருமையையும் பெற்றுத் தந்துள்ள குமார தர்மசேனே 1996 ஆம் ஆண்டு இலங்கை உலக கிண்ணத்தை வென்ற அணியின் பிரபல வீரராக திகழ்ந்தவர் ஆவார்......
அதன்பின் 2009 ஆம் ஆண்டு முதல்
சர்வதேச கிரிக்கட் மத்திஸ்தராகவும் பல உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளின் மத்தியஸ்தராகவும் கடமையாற்றியுள்ள இவர் 2012 - 2018 ஆம் ஆண்டுகளில் சிறந்த சர்வதேச மத்தியஸ்தருக்கான விறுதினைப் பெற்றார்
இவர் இதுவரை 75 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் 118 ஒரு நாள் போட்டிகளிலும் 42 T20 போட்டிகளிலும் மத்தியஸ்தராக கடமையாற்றியுள்ள இவர் உலகின் தலை சிறந்த நடுவர்களில் ஒருவராவார்
கருத்துரையிடுக