2023 ஆம் ஆண்டு இலங்கையில் யானைகள் கணக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யானை-மனித மோதலை தடுப்பதற்காக இலங்கையில் தற்போது காணப்படும் காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் திடமான தரவுகள் தேவை என தெரிவித்த அமைச்சர், அடுத்த வருடம் யானைகள் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்துரையிடுக