பிரான்சில் பிடிபட்ட உலகின் மிகப்பெரிய கோல்ட் பிஷ் - எடையை கேட்டால் ஷாக் ஆகிடுவிங்க..!!
பொதுவாக கோல்ட் பிஷ் சிறிய அளவில் தான் இருக்கும்.
ஆனால் இவ்வளவு பெரிய கோல்ட் பிஷ் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது 30 கிலோ எடை கொண்ட கோல்ட் பிஷ் சிக்கியுள்ளது.
கிட்டத்தட்ட மனிதர்கள் உயரத்துக்கு இருக்கும் இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
இந்த மீன் 30.5 கிலோ எடையுடையது.
கருத்துரையிடுக