சம்மாந்துறையில் சுமார் 24 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த...
புதுப்பள்ளி மதரஸா...
மதரசதுல் திராஸாத்துல் இஸ்லாமிய்யாவில் தற்போது பெண் மாணவிகளுக்கான முழு-நேர அல்-ஆலிம் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்...
இயலுமான வரை பகிருங்கள். சம்மாந்துறையில் மாத்திரமின்றி இலங்கைபூராகவும் இக்கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
✓ GCE O/L எழுதிய மாணவர்களும், தற்போது பரீட்சை முடிவுக்காக காத்திருக்கும் பெண் மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
✓ பல்கலைகழகங்கள் மற்றும் கல்வியற் கல்லூரிகளுக்கான வாய்ப்புக்களை இலகுவாக வழிகாட்டவுள்ளார்கள்.
சம்மாந்துறை மண்ணில் இவ்வாறான வளங்களை உருவாக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
விண்ணப்ப முடிவு திகதி : 2022/12/05
கருத்துரையிடுக