நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, டலஸ் அழகப்பெருமவினை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (Siyane News)

கருத்துரையிடுக