எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்று கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். (Siyane News)
கருத்துரையிடுக