தற்போதைய அரசியல் கள நிலைவரத்தையிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க எம்பி மற்றும் அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்பி ஆகியோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பியின் இல்லத்தில் அவரையும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரையும் இன்று (10) சந்தித்து, அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கருத்துரையிடுக