மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்று (08) இரவு 09 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிஸ்ஸ, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த பிரதேசங்களுக்கே மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக