போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தன்னுடைய அமைச்சுப்பதவி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஆகியவற்றிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். (Siyane News)
கருத்துரையிடுக