புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரே பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை பிரேரித்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக