இலங்கையில் கோதுமைப் பயிர்ச்செய்கை ஆராய்ச்சி வெற்றி!

 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சியாளர் சகாதேவன் என்பவர் பாண் மாவுக்கான கோதுமைத் தாவரத்தை இலங்கையின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப பயிரிடுவதில் வெற்றி கண்டுள்ளார்.

அவரது முயற்சியில் யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்ட பாண் கோதுமை தாவரத்தில் வெப்ப காலத்தில்  பூ உருவாகியுள்ளது.

யாழ்ப்பாணம், வன்னி மற்றும் இலங்கை காலநிலைக்கேற்ற கோதுமை. இனத்தை கண்டறிந்துள்ளார்.

கடும் வெய்யிலில் கூட கதிர் உருவாகியுள்ளது. விதை முளைப்புதிறன் சோதனைக்கு போடப்பட்ட சாடியில் தானியக் கதிர்கள் உருவாகியுள்ளது.  

25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட  ஆராய்ச்சியில் இதுவும் ஒரு மைல் கல் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Success ! Success !! Success !!! வெற்றி ! வெற்றி !! வெற்றி !!! Bread Wheat Variety Flowering Summer Season In...

Posted by Sakathevan Sakaa on Friday, July 22, 2022

கருத்துகள்