பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு அருகில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஊடகவியலாளர்கள் சிலர் மீது பொலிஸாரினால் மோசமான முறையில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த மூன்று ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)
Despicable how @NewsfirstSL journalists Waruna Sampath & Sarasi Peiris are brutally assaulted by security detail af Prime Minister's private residence. @RW_UNP shame! @USAmbSL @SingerHanaa @EU_in_Sri_Lanka @HRCSriLanka #SriLanka #Lka pic.twitter.com/J0KCHkGwe1
— Kalani Kumarasinghe (@KalaniWrites) July 9, 2022
கருத்துரையிடுக