ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் சார்பில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மூன்று பிரதிநிதிகள் நியமனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஹரின் பெர்னாண்டோ மற்றும் டலஸ் அழகப்பெரும அனுர திஸாநாயக்கவுக்காக டிலான் பெரேரா மற்றும் திரு விஜித ஹேரத் ஆகியோர் அவதானிப்புக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
கருத்துரையிடுக