கொரோனா பரவலானது அண்மைய நாட்களில் அதிகரித்து வருவதன் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (25) சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரியவருகிறது. (Siyane News)
கருத்துரையிடுக