பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)
Posted by Newsfirst.lk on Tuesday, July 12, 2022
கருத்துரையிடுக