நாட்டில் தற்போது 18 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரு வாரங்களில் மேலும் 12 அமைச்சர்களும் 30 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரிஷாட், மனோ, திகாம்பரம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள மூவர் அல்லது ஆறு பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. (Siyane News)
கருத்துரையிடுக