கண்டியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த 71 வயதான முதியவர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் உடதலவின்ன பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)
கருத்துரையிடுக