மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி அவரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார இன்று (23) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
(Siyane News)
கருத்துரையிடுக