2020 ஆகஸ்ட் முதல் 2021 ஆகஸட் வரையான ஒரு வருட காலப்பகுதியில் மிகவும் குறைவாக பங்களிப்பு செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரின் பட்டியலை manthri.lk இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
விபரம்:
- டிரான் அலஸ்
- அலி சப்ரி ரஹீம்
- மர்ஜான் பளீல்
- நிபுண ரணவக
- ஆர்.சம்பந்தன்
- குலசிங்கம் திலீபன்
- ஸாரதி துஷ்மந்த
- உதயகாந்த குணதிலக
- எம்.எஸ்.தௌபீக்
- அப்துல் ஹலீம்
(Siyane News)
கருத்துரையிடுக