நாளை (20) முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் பஸ் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட செயற்பாட்டு குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து பொது போக்குவரத்து சேவையினை பாதுகாப்பாக மேற்கொள்ள மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.