பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்

TestingRikas
By -
0
பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்

 பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)