ஒஸ்கர் விருது நடிகை தீபிகா படுகோனேவுக்கு வாய்ப்பு?

TestingRikas
By -
0
ஒஸ்கர் விருது நடிகை தீபிகா படுகோனேவுக்கு வாய்ப்பு?

இந்த ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு விருது வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன் இரண்டு இந்தியர்கள், அதாவது 2016 இல் பிரியங்கா சோப்ரா மற்றும் 1980 இல் பெர்சிஸ் கம்பாட்டா ஆகியோர் இந்த வரலாற்று தருணத்தை அடைந்துள்ளனர்.

95 வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு FIFA உலகக் கோப்பையை வெளியிடும் சிறப்பு வாய்ப்பையும் தீபிகா படுகோனே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)