கொரோனாவுக்கு நிகரான மற்றுமொரு வைரஸ்!

TestingRikas
By -
0
கொரோனாவுக்கு நிகரான மற்றுமொரு வைரஸ்!

கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 இதற்கு H3N2 என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 இந்த வைரஸ் காரணமாக, காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் 07 முதல் 07 நாட்கள் வரை நீடிக்கும்.

 மேலும் உடலின் தசைகளில் அதிக வலி ஏற்படுவதும் இதன் அறிகுறி என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)