வாக்குப்பதிவை மீண்டும் தொடங்க எவ்வளவு தொகை தேவை என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிப்பு

வாக்குப்பதிவுக்காக செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ள 8 பில்லியன் ரூபாவில் 1 பில்லியன் ரூபாவை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக உள்ளுராட்சி அதிகாரிகள் வழங்கினால் வாக்கெடுப்பை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒரு பில்லியன் ரூபா தொகையில் ஒரு பகுதியை வழங்கினால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியும் என வாசகம் நியூஸ் வினவிய போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்தார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.