ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைக்கப்பட்ட பேரிச்சம் பழங்களுக்கான வரி!
எதிர்வரும் ரமழானை முன்னிட்டு பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருட்கள் வரியை கிலோ ஒன்றுக்கு ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கருத்துரையிடுக