2023 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் விளையாடவுள்ள தசுன் ஷனக தலைமையிலான இலங்கை T20 மற்றும் ODI அணிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
டி20 அணியின் துணை கேப்டனாக வனிது ஹசரங்கவும், ஒருநாள் அணியின் துணை கேப்டனாக குசல் மெண்டிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய சுற்றுப்பயணத்திற்கான அதிகாரப்பூர்வ இலங்கை டி20 அணி 👇
தசுன் ஷானக (தலைவர்)
குசல் மெண்டிஸ்
தனஞ்சய டி சில்வா
சாரித் அசலங்க
பானுக ராஜபக்ஷ
அஷேன் பண்டார
சதீர சமரவிக்ரம
வனிந்து ஹசரங்க
துனித் வெல்லாலகே
மகேஷ் தீக்ஷன
கசுன் ராஜித
லஹிரு குமார
பிரமோத் மதுஷன்
டில்ஷான் மதுசங்க
நுவன் துஷாரா
சாமிக்க கருணாரத்ன
அவிஷ்க பெர்னாண்டோ
இந்திய சுற்றுப்பயணத்திற்கான உத்தியோகபூர்வ இலங்கை ODI அணி 👇