அமெரிக்காவிடமிருந்து 7.2 மில்லியன் அமெரிக்க டொலரில் மருத்துவ பொருட்கள் நன்கொடை!

TestingRikas
By -
0
அமெரிக்காவின் Heart to Heart International அமைப்பினால் இலங்கைக்கு 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியனா மருத்துவ பொருட்கள் தொகை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)