இந்தியா வரும் 5நாட்டவர்களுக்கு கட்டாய கொரோணா பரிசோதனை!

TestingRikas
By -
0

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹொங்கொங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு, விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பரிசோதித்ததில் இதுவரை 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)