சவூதி வீரர்கள் உயிரை பணயம் வைத்து வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளனர் ..
சவூதி தேசிய அணி வீரர் யாசர் அல்-ஷஹ்ரானி, உள் இரத்தப்போக்கு காரணமாக அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர், தாடை மற்றும் முகம் எலும்புகளில் முறிவு ஏற்பட்டதை X-கதிர்கள் காட்டுகின்றன.
சவுதி இளவரசரின் அவசர உத்தரவின் பேரில், ஒரு தனியார் விமானம் மூலம் வீரர் யாசர் அல்-ஷஹ்ரானியை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு ள்ளது...
கருத்துரையிடுக