கஹட்டோவிட்ட கிராமத்தை சேர்ந்த M.D.M.மக்கி கஹட்டோவிட வட்டார (சியனே கோறளை கிழக்கு) முஸ்லிம் விவாகப் பதிவாளராக கம்பஹா மாவட்ட செயலகத்தில் இன்று (21.11.2022) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம் மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர் காலஞ்சென்ற தலீலுல்லாஹ் ஆசிரியரின் புதல்வராவர்.
கருத்துரையிடுக