FIFA உலக கிண்ணம் : இன்று 03 போட்டிகள்!

இன்று 03 போட்டிகள்

முதல் போட்டி England VS Iran
இலங்கை நேரப்படி மாலை 6.30 க்கு Khalifa International Stadium , Ar-Rayyan...
நடுவர்கள்
Raphael Claus
Rodrigo Figueiredo Henrique Correa
Danilo SIMON
Kevin Ortega

இரண்டாம் போட்டி SENEGAL vs NETHERLANDS
இலங்கை நேரப்படி இரவு 9.30க்கு
Al Thumama Stadium , Doha...
நடுவர்கள்
Wilton SAMPAIO
Bruno Boschilia
Bruno PIRES
Andres Matias MATONTE CABRERA

இரண்டாம் போட்டி UNITED STATES vs WALES
இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30க்கு
Ahmad Bin Ali Stadium , Ar-Rayyan
நடுவர்கள் 
Abdulrahman AL JASSIM
Taleb AL MARRI
Saoud AL MAQALEH
Ning Ma



கருத்துகள்