க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின்றது?
By -TestingRikas
நவம்பர் 24, 2022
0
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின்றது.
.
எதிர்வரும் 30ம் திகதிக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக
எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்
கடந்த மே மாதம் 2021 நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.சேன வெளியிட்டுள்ளார்.