நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு சதொச தீர்மானித்துள்ளது.
01.சிவப்பு அரிசி ஒரு கிலோகிராமின் விலையை 6 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 199 ரூபாவாகும்.
02.கீரி சம்பா ஒரு கிலோகிராமின் விலையை 15 ரூபாவினால் குறைக்க தீரர்மானிக்கப்பட்டுள்ளது. – புதிய விலை 225 ரூபாவாகும்.
03.பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் விலையை 30 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 225 ரூபாவாகும்.
04.நெத்தலி ஒரு கிலோகிராமின் விலையை 150 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,150 ரூபாவாகும்.
கருத்துரையிடுக