இன்றைய நாணய மாற்று விகிதம்
இன்றைய தினத்திற்கான (23.11.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 360.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 371.83 ரூபாவாக காணப்படுகிறது.
கருத்துரையிடுக