இன்று 77வது பிறந்தநாளை மிகவும் உட்சாகமாக கொண்டாடிய முன்னாள் ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 77வது பிறந்தநாள் இன்று ஆகும் .
.மகிந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையில் விஷேட பூஜை நிகழ்வு இடம்பெற்றன.
0கருத்துகள்