கோதுமை மா உட்பட 4 பொருட்களின் விலை குறைப்பு!

TestingRikas
By -
0
இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது:

- வெள்ளைச் சீனி ரூ.9 இனால் (ரூ.229)
- கோதுமை மாவு ரூ.14 இனால் (ரூ.265)
- பூண்டு ரூ. 30 இனால் (ரூ.495)
- பெரிய வெங்காயம் ரூ.43 இனால் (ரூ.255)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)