நேற்று கத்தாரிலுள்ள பள்ளி பேருந்தினுள் சிக்கி நான்கு வயது இந்திய சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
பேருந்தின் உள்ளே சிறுமி மின்சா தூங்கி இருப்பதை கவனிக்காத பேரூந்து ஓட்டுனரும், உதவியாளரும் மற்றைய மாணவர்களை பாடசாலையில் இருக்கி விட்டு பேரூந்தை பூட்டிவிட்டார்கள்.
பூட்டிய பேரூந்தினுள் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக இருந்தமையினால் மாணவி உயிரிழந்துள்ளார்.
மேலும் கத்தார் அமைச்சகம் தகுதிவாய்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Source: gulf-times.com