ஆசியக் கிண்ண சாம்பியனாக முடிசூடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
By - Fayasa Fasil
செப்டம்பர் 13, 2022
0
6 வது தடவையாக ஆசியக் கிண்ண சாம்பியனாக முடிசூடிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு..!