YMMA பேரவையின் மத்திய கொழும்பு கிளையினரால், கொழும்பில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மக்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
YMMA கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பணிப்பாளர் நஸாரி காமில், மத்திய கொழும்பு கிளையின் உப செயலாளர் அப்துல் அலீம் உள்ளிட்ட உறுப்பினர்கள் இதன்போது உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.