இன்றைய எதிர்ப்புப் பேரணிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!

Rihmy Hakeem
By -
0

 


இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்படிருந்த எதிர்ப்பு பேரணிக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றுள்ளனர்.

பிக்குகள் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஓல்கோட் மாவத்தையினுள் நுழைவதை தடுக்கும் வகையிலும் புறக்கோட்டை பகுதிகளில் தங்கியிருந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதை தடுக்கும் வகையிலும் இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)