எரிபொருளுக்காக வரிசையில் நின்றிருந்த சாரதி மரணம்!

Rihmy Hakeem
By -
0

 பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று (07) அதிகாலை 2.30 மணியளவில் வரிசையில் நின்ற ஒருவர்,  திடீரென நோய்வாய்ப்பட்ட  நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான முச்சக்கர வண்டி சாரதி என்று தெரியவருகிறது. 




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)