அமைச்சர் சிறிபால டி சில்வா மீது விசாரணை நடாத்த ஜனாதிபதி உத்தரவு

  Fayasa Fasil
By -
0
நிமல் சிறிபால டி சில்வா சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உத்தரவிட்டுள்ளார். 

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் முடிவடையும் வரை தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)