டெஸ்ட் தொடரில் பங்கேற்க நாட்டை வந்தடைந்த பாகிஸ்தான் அணி

  Fayasa Fasil
By -
0
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கட் அணி இன்று நாட்டை வந்தடைந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் எதிர்வரும் 16ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)